நாள்தோறும் வெறும் 15 நிமிடங்கள் செலவழித்து மாதம் 1500$ உழையுங்கள்
கிளிக்சென்ஸ்

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நியோபக்ஸைப் போல இன்னொரு சிறந்த வெப்சைட் கிளிக்சென்ஸ். நீங்கள் ஏற்கனவே நியோபக்ஸ் குறித்து முதல் பக்கத்தில் படித்திருப்பீர்கள். நிறைய பேர் கிளிக்சென்ஸ் குறித்து விளக்கச் சொல்லியதால் இங்கு அதனைக் குறித்து விவரமாக காணலாம். கிளிக்சென்ஸிலும் ஒரு அக்கவுண்டிற்கு மேல் தொடங்கக் கூடாது, இங்கு நாம் கிளிக் செய்து தான் சம்பாதிக்க போகிறோம். ஆனால் நியோபக்ஸை விட இதில் நமக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன?1) கோல்டன் உறுப்பினராக நியோபக்ஸில் 90 டாலர்கள் தேவை, ஆனால் கிளிக்சென்ஸில் 17 டாலர்களே போதும். கிளிக்சென்ஸில் சேர்ந்த சில நாட்களிலேயே அதனைப் பயன்படுத்தி அங்கேயே நாம் 17$ சம்பாதித்து கோல்டன் உறுப்பினரும் ஆகிவிடலாம், இதுதான் நியோபக்ஸை விட கிளிக்சென்ஸில் உள்ள மிகவும் சாதகமான விஷயம். நமக்கு 73 டாலர்களை கிளிக்சென்ஸ் மிச்சப்படுத்துகிறது.
2) நியோபக்ஸை விட கிளிக்சென்ஸ் ஒரு கிளிக்கிற்கு அதிகமான தொகை வழங்குகிறது. சிறு வேலைகள் கிளிக்சென்ஸில் அதிகமாக உள்ளன. சம்பாதிக்க ஏகப்பட்ட வேலைகள் கிளிக்சென்ஸில் உள்ளன.3) நாம் ஒரு நாளில் 22 கிளிக்குகள், 12 சிறிய வேலைகள், 1 முறை லாகின் செய்தால் அன்று நாம் சம்பாதித்த தொகை எவ்வளவோ அதில் 5% கூடுதல் கமிசனாக தரப்படுகிறது. இதனை செக் லிஸ்ட் கமிஷன் என கிளிக்சென்ஸ் அழைக்கிறது.

4) நியோபக்ஸைப் போல மாதம் ஒரு முறையாவது லாகின் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிளிக்சென்ஸில் இல்லை. சில நாள் லாகின் செய்யாமல் நம் கிளிக்சென்ஸ் அக்கவுண்டை கிடப்பில் போட்டாலும், அக்கவுண்ட் அழியாது.5) நியோபக்ஸில் ரெபிரல்களின் கிளிக்குகளுக்கான கமிஷன் நமக்கு கிடைக்க வேண்டுமானால், நாமும் தினமும் நான்கு விளம்பரங்களையாவது கிளிக் செய்ய வேண்டும், ஆனால் கிளிக்சென்ஸில் அந்த கட்டுபாடு இல்லை, நாம் கிளிக் செய்யாவிட்டாலும் ரெபிரல்களின் கிளிக்குகளான கமிஷன் தினமும் நம் பேலன்ஸில் சேர்ந்து கொண்டே இருக்கும், ரெபிரல்கள் யாராவது கோல்டன் உறுப்பினர் ஆனாலோ அல்லது அவர்கள் வேறு எதாவது சிறுவேலைகளைச் செய்தாலோ கூட கிளிக்சென்ஸ் நமக்கு கமிஷன் கொடுக்கிறது.இதுதான் கிளிக்சென்ஸில் நமக்கு கிடைக்கின்ற லாபங்கள்.
பயன்குறைவுகள் என்ன?
பயன்குறைவுகள் என்ன?
1) பேசா வழியாக நாம் பணத்தை பெற முடியாது, பேபால் என்ற இன்னொரு இணையவங்கியைத் தான் பயன்படுத்த வேண்டும். பேபால் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும். செக் வழியாகவும் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.2) நியோபக்ஸில் ரெபிரல்களை விலைக்கு வாங்கலாம், கிளிக்சென்ஸில் அவ்வாய்ப்பு இல்லை, நேரடியாக நாமே தான் நம் நண்பர்களை அழைக்க வேண்டும், நீங்கள் பேஸ்புக் டிவிட்டர் போன்ற தளங்களில் முயற்சிக்கலாம்.3) நியோபக்ஸில் ரெபிரல் கமிஷன் அதிகம் ஆனால் கிளிக்சென்ஸில் அதை விட கம்மிதான்.
இனி, கிளிக்சென்ஸைப் பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என காணலாம். முதலில் மேற்கண்ட முகவரியில் சென்று ஒரு கணக்கு தொடங்கி விடவும், பின்பு கீழுள்ள படி செயல்படுங்கள். உங்கள் கிளிக்சென்ஸ் கணக்கின் முதல் பக்கத்தில் கீழுள்ள வடிவில் பட்டன்களைக் காணலாம். அவை தான் நாம் செய்யப் போகும் ஆன்லைன் வேலைகள். ஒவ்வொரு வேலையாக காணலாம்.

1) View ads என்ற தொடுப்பைச் சொடுக்கினால், சில விளம்பரங்கள் தோன்றும் அவைகளைச் சொடுக்கி சில நேரம் பார்வையிட்டால் போதும். இவ்வாறு ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 0.001$ முதல் 0.02$ வரை கிடைக்கும். இத்தொகை நீங்கள் பாரவையிடும் விளம்பரங்களைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்.

2) Tasks/Offers என்ற தொடுப்புகளில் பல விதமான சிறு வேலைகளைக் காணலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், படித்து பாருங்கள் பிடித்திருந்தால் செய்யலாம். வேலையைப் பொறுத்து 0.01$ முதல் 5$ வரை கிடைக்கும்.

3) Clixgrid என்பது ஒரு அதிர்ஷ்ட பெட்டகம். நிறைய கட்டங்கள் இருக்கும், அதில் சிலவற்றில் பரிசுகள் இருக்கும் (0.5$ முதல் 5$ வரை). ஒரு நாளைக்கு நமக்கு 30 வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது, 30 வாய்ப்புகளுக்குள் சரியாக பரிசுள்ள கட்டத்தைச் சொடுக்கி விட்டால் அது நமக்கே. ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது நண்பர்களை எப்படி அழைப்பது என காணலாம்,
உங்கள் கிளிக்சென்ஸின் முதல் பக்கத்தில் உள்ள My Affiliate Details என்ற தலைப்பின் கீழ் My Affiliate Link என பெயரிடப்பட்டு ஒரு தொடுப்பு இருக்கும். அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் அழைப்பை ஏற்று எவரேனும் இணைந்தால் அவர் உங்கள் ரெபிரல் ஆவார், அதாவது அவர் என்ன சம்பாதிக்கிறாரோ அதில் உங்களுக்கு பாதி கமிஷனாக கிடைக்கும், அவரது சம்பளத்தில் இருந்து அந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, மாறாக கிளிக்சென்ஸே நேரடியாக அந்த கமிஷனை உங்களுக்கு வழங்கும், உங்கள் நண்பருக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனவே, நீங்கள் இருவரும் பயனடைவீர்கள். நீங்கள் தெரிந்த இந்த விசயங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இனி, கோல்டன் உறுப்பினராவது எப்படி என காணலாம், சாதாரண உறுப்பினாராய் இருப்பதை விட கோல்டன் உறுப்பினராவது ரொம்ப லாபத்திற்குரியது, ஏனெனில் உங்கள் வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். கோல்டன் உறுப்பினராக 17$ தேவை, அதனை நீங்கள் கிளிக்சென்ஸிலேயே சேர்ந்த சில வாரங்களில் சம்பாதித்து விடலாம். கோல்டன் உறுப்பினருக்கு கிடைக்கும் லாபங்களை கீழே பார்க்கவும்.

மேலே ஒரு சில பயன்கள் தான் கூறப்பட்டுள்ளன, இதை தவிர கோல்டன் உறுப்பினராவதால் இன்னும் பல நன்மைகளையும் கிளிக்சென்ஸில் பெற முடியும். கோல்டன் உறுப்பினரானால் அதன் அருமை புரியும் :)எல்லாம் சரி, ஆனால் சில்லறைகளாகத் தான் சம்பாதிக்க முடியுமா என கேட்கிறீர்களா? முதல் பக்கத்தில் உள்ள நியோபக்ஸ் குறித்த செய்தியை நீங்கள் படித்திருந்தால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதை படித்துப் பாருங்கள், உங்களுக்கே எல்லா வித்தைகளும் தெரிய வரும்!நியோபக்ஸ் அல்லது கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டில் எதையாவது தேர்வு செய்து வெற்றிக் காண முயற்சி செய்யுங்கள். கிளிக்சென்ஸை முயன்று பாருங்கள், உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்…
இதில் உழைக்கும் பணத்தினை எப்படி நமது கைகளில் பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களுக்கு
maribruno3@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக