வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

zapbux earn money

ZAPBUX - வீட்டிலிருந்து இணையதளத்தின் மூலம் மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்

பிடிசி தளங்களில் ப்ரோபக்ஸ் தளத்திற்கு அடுத்தபடியாக வாடகை ரெஃபரல்கள் மூலம் அதிக வருமானத்தை தருவது Zapbux தளம்தான். இந்த வலைத்தளம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே பெரும் முன்னேற்றத்தை அடைந்துவிட்டது. வேகமாக வளர்ந்து வரும் பிடிசி தளங்களில் இந்த தளமும் ஒன்று. இந்த தளத்தின் சிறப்பு என்னவென்றால் தன்னுடைய உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான இலாபத்தை வழங்குவதுதான். இனி இந்த தளத்தில் எப்படி உறுப்பினர் கணக்கு தொடங்குவது? எப்படி பணம் சம்பாதிப்பது? என்பதை பற்றிப் பார்ப்போம்.


ஷப்பக்ஸ் பணம் வழங்கியதற்கான சான்று








Step 1

Zapbux  தளத்தில் இணைய  இங்கே சொடுக்குங்கள் (Click) .zapbux


பிறகு Register என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Step 2

இப்போது பின்வருமாறு திரை ஒன்று தோன்றும். அதில் உங்களுடைய விவரங்களை சரியாக கொடுங்கள்.

Username : உங்களுக்கு விருப்பமான யூசர்நேமை கொடுங்கள்.

Password : இங்கு உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டை Enter செய்யுங்கள். பாஸ்வேர்ட் Enterசெய்யும்போது எண்கள், குறியீடுகள், சிறிய abcd மற்றும் பெரிய ABCD ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள்.

Confirm Password : திரும்பவும் உங்களுடைய பாஸ்வேர்டை Enter செய்யுங்கள்.

Email : இங்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.

Birth Year : உங்களுடைய பிறந்த வருடத்தை Enter செய்யுங்கள்.

Captcha : அருகிலுள்ள எழுத்துக்களை அப்படியே பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்.

( எ.கா : படத்திலுள்ள எழுத்துக்கள் sxx )

இறுதியாக REGISTER என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு Zapbux தளத்திலிருந்து ஒரு Confirmation மெயில் வரும். அந்த மெயிலை க்ளிக் செய்து உங்களுடைய உறுப்பினர் கணக்கை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அவ்வளுதான் உங்களுடைய Zapbux உறுப்பினர் கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் நீங்கள் உங்களுடைய வேலையை தொடங்கலாம். (ஒரு சில சமயங்களில் Confirmation மெயில் எதுவும் வராது. அதனால் நீங்கள் அப்படியே லாகின் செய்யலாம்)




Step 3 : விளம்பரங்களை பார்த்தல்

Zapbux  தளத்தில் லாகின் செய்த பிறகு View Ads என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்போது இங்கு பல வண்ணங்களில் விளம்பரங்கள் காணப்படும்.
ஏதேனும் ஒரு விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். இப்போது புதிய திரையில் விளம்பரம் தோன்றும்.
விளம்பரம் லோடிங் ஆவது முடியும் வரை காத்திருங்கள்.
லோடிங் முடிந்தபின் பின்வருமாறு திரை ஒன்று தோன்றும்.
அவ்வளுதான் உங்களுடைய விளம்பரம் முழுமையாக பார்க்கப்பட்டுவிட்டது. இதேபோல் மற்ற விளம்பரங்களையும் பாருங்கள். அதற்கான தொகை உங்களுடைய Zapbux கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களுடைய ரெஃபரல்களிடமிருந்து கமிசன் தொகை பெற வேண்டுமெனில் அதற்கு நீங்கள் தினமும் ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.

முக்கியமான தகவல் : நீங்கள் Zapbux தளத்தில் உறுப்பினர் கணக்கை தொடங்கிய பிறகு 72 மணி நேரத்திற்குள் எந்தவொரு விளம்பரத்தையும் பார்க்கவில்லையெனில் உங்களுடைய உறுப்பினர் கணக்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும். அதனால் உறுப்பினர் கணக்கை தொடங்கியவுடன் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடுங்கள்.


Step 4 : zapGrid 

முதலில் Zapbux தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு zapGridஎன்பதை க்ளிக் செய்யுங்கள். zapGrid என்பது ஒரு சதுரங்க விளையாட்டு. இதன் மூலம் ஒரு டாலரிலிருந்து ஐந்து டாலர் வரை எளிதாக வெல்லலாம்.
இந்த விளையாட்டில் மொத்தம் 600 கட்டங்கள் இருக்கும். அவைகளில் உங்களுக்கு விருப்பமான கட்டங்கள் மீது க்ளிக் செய்து விளம்பரங்களை காணலாம். விளம்பரம் முடியும்போது நீங்கள் வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு 20 வாய்ப்புகள் தருவார்கள். கோல்டன் மெம்பர்சிப்பில் 40 வாய்ப்புகள் தருவார்கள். அல்டிமேட் மெம்பர்சிப்பில் 60வாய்ப்புகள் தருவார்கள். மேலும் சமீபத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை zapGrid கட்டத்திற்கு வலது பக்கத்தில் காணலாம். 

நினைவில் கொள்க : இந்த விளையாட்டு முழுக்க முழுக்க உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்துதான் அமையும். இதில் எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை. நேரம் இருக்கும்போது இதனை விளையாடுங்கள். கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கு பரிசு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் பரிசு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே..!!



Step 5 : Tasks

Zapbux தளத்திலுள்ள ஆன்லைன் டாஸ்க் செய்வதன் மூலம் நீங்கள் ஓரளவிற்கு வருமனாத்தை காண முடியும். நியோபக்ஸ் மற்றும் க்ளிக்சென்ஸ் தளத்தில் உங்களுக்கு எப்போதாவது ஆன்லைன் டாஸ்க் அக்குயுரெசி குறைந்தால் அப்போது மாற்று வழியாக Zapbux தளத்திலுள்ள டாஸ்கினை முயற்சி செய்து பாருங்கள்.
டாஸ்க் செய்யும்போது உங்களிடம் சற்று பொறுமை இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு டாஸ்க்கும் மிகச்சரியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!


Step 6 : Referrals

Direct Referrals : நேரடி ரெஃபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை. இவர்கள் விளம்பரம் பார்த்தால் அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெஃபரல்களை உங்களுக்கு கீழ் கொண்டு வாருங்கள்.

Rented Referrals : பணத்தை கொடுத்து ரெஃபரல்களை வாங்குவது வாடகை ரெஃபரல்கள் என்று பெயர். இவர்களிடமிருந்து நீங்கள் பெறும் கமிசன் தொகையானது நேரடி ரெஃபரல்களைவிட சற்று அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி இவர்களை மாதம் ஒருமுறை நீங்கள் புதுபிக்க (Renewal) வேண்டும். உங்களிடம் பணம் இருந்தால் இவர்களை வாங்குங்கள் இல்லையெனில் வாங்க வேண்டாம்.


Step 7 : Membership

Golden Membership : Zapbux தளத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க ஆசை இருந்தால் அதற்கு நீங்கள் கட்டாயம் கோல்டன் மெம்பர்ஷிப் வாங்க வேண்டும். இதனை வாங்க உங்களிடம் $80 இருக்க வேண்டும்.

கோல்டன் மெம்பர்சிப் வாங்கிய பிறகு உங்களுடைய வருமானம் இருமடங்காகும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் நான்கு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால் கோல்டன் மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் எட்டு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி வாடகை மற்றும் நேரடி ரெஃபரல்களிடமிருந்து வரக்கூடிய கமிசன் தொகையானது சற்று அதிகமாகும் (விளம்பர கமிசன் மட்டும்).
கோல்டன் மெம்பர்சிப்பில் 2000 வாடகை ரெஃபரல்களை வாங்கலாம். 2000 வாடகை ரெஃபரல்கள் உங்களிடம் இருந்தால் தினமும் $20 வருமானம் வரும். செலவு போக மாதம் $200 வரை லாபம் கிடைக்கும். கோல்டன் மெம்பர்சிப்பில் வரக்கூடிய லாபத்தை அப்படியே சேகரித்து வைத்து உங்களுக்கு விருப்பம் இருந்தால் அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குங்கள். அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குவதற்கு உங்களிடம் $690 இருக்க வேண்டும். இந்த மெம்பர்சிப் மூலமாக நீங்கள் அதிக வாடகை ரெஃபரல்களை வாங்கலாம் (அதிகபட்சமாக 4000 வாடகை ரெஃபரல்கள்) . மேலும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியும்.

Note : கோல்டன் மற்றும் அல்டிமேட் மெம்பர்சிப்களின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. எனவே நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை அதனை புதுபிக்க (Renewal) வேண்டும்.



Step 8 : Cashout

Zapbux தளத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை PayPal, Payza, NETELLER மற்றும் EGO pay ஆகிய பணபரிமாற்றுத் தளங்கள் வழியாக பெற்றுக்கொள்ளலாம். Zapbux தளத்தில் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை $4 டாலர் மட்டுமே. Zapbux தளத்திலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கும்போது உங்களிடம் அவர்கள் ஒரு சிறு தொகையினை கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணம் நீங்கள் எடுக்கும் பணத்தொகையை பொறுத்து மாறுபடும். அதேபோல் உங்களுடைய பணம் பன்னிரண்டு மணி நேரத்திற்குள் உங்களுடைய ஆன்லைன் கணக்கிற்கு வந்துவிடும்.

நீங்கள் இந்த தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கு கீழேயுள்ள சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனது வலைத்தளத்தை பார்வையிட்டதுக்கு மிக்க நன்றி!.




நீங்கள் உழைத்த பணத்தை எப்படி உங்கள் கைகளில் எடுப்பது போன்ற விபரங்களுக்கு


maribruno3@gmail.com

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஒன்லைன் வேலை

FUSEBUX  வழிகாட்டி - ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?


தளமானது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த தளத்தை ப்ரோபக்ஸ் தளத்தின் நகல் என்றும் சொல்லலாம். இந்த தளத்தில் புதிதாக ஒரு உறுப்பினர் கணக்கை தொடங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதை விளக்கமாக பார்ப்போம்.


 பணம் வழங்கியிருக்கும் சான்று 





Step 1


 Fusebux தளத்தில் இணைய  இங்கே சொடுக்குங்கள் (Click)    FUSEBUX

பிறகு Register என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Step 2

இப்போது பின்வருமாறு திரை ஒன்று தோன்றும். அதில் உங்களுடைய விவரங்களை சரியாக கொடுங்கள்.


Email : இங்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.

Username : உங்களுக்கு விருப்பமான யூசர்நேமை கொடுங்கள்.

Password : இங்கு உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டை Enter செய்யுங்கள். பாஸ்வேர்ட் Enterசெய்யும்போது எண்கள், குறியீடுகள், சிறிய abcd மற்றும் பெரிய ABCD ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள்.

Verification Code : அருகிலுள்ள எழுத்துக்களை அப்படியே பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்.

( எ.கா : படத்திலுள்ள எழுத்துக்கள் ZRAXO)

இறுதியாக "By clicking Register, you agree to our Terms" என்பதை உறுதி செய்துவிட்டு REGISTER என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு Fusebux தளத்திலிருந்து ஒரு Confirmation மெயில் வரும். அந்த மெயிலை க்ளிக் செய்து உங்களுடைய உறுப்பினர் கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். அவ்வளுதான் உங்களுடைய உறுப்பினர் கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் உங்களுடைய வேலையை தொடங்குங்கள்.

Step 3 : விளம்பரங்களை பார்த்தல்

Fusebux தளத்தில் லாகின் செய்த பிறகு View Advertisements என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்போது இங்கு பல வண்ணங்களில் விளம்பரங்கள் காணப்படும்.

ஏதேனும் ஒரு விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். இப்போது புதிய திரையில் விளம்பரம் தோன்றும்.

விளம்பரம் லோடிங் ஆவது முடியும் வரை காத்திருங்கள்.

லோடிங் முடிந்தபின் பின்வருமாறு திரை ஒன்று தோன்றும்.
அவ்வளுதான் உங்களுடைய விளம்பரம் முழுமையாக பார்க்கப்பட்டுவிட்டது. இதேபோல் மற்ற விளம்பரங்களையும் பாருங்கள். அதற்கான தொகை உங்களுடைய Fusebux கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களுடைய ரெஃபரல்களிடமிருந்து கமிசன் தொகை பெற வேண்டுமெனில் அதற்கு நீங்கள் தினமும் ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் பார்க்க வேண்டும். 

முக்கியமான தகவல் : நீங்கள் Fusebux தளத்தில் உறுப்பினர் கணக்கை தொடங்கிய பிறகு 72 மணி நேரத்திற்குள் எந்தவொரு விளம்பரத்தையும் பார்க்கவில்லையெனில் உங்களுடைய உறுப்பினர் கணக்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும். அதனால் உறுப்பினர் கணக்கை தொடங்கியவுடன் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடுங்கள்.

Step 4 : FuseGrid

முதலில் Fusebux தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு FuseGridஎன்பதை க்ளிக் செய்யுங்கள். FuseGridஎன்பது ஒரு சதுரங்க விளையாட்டு. இதன் மூலம் ஒரு டாலரிலிருந்து ஐந்து டாலர் வரை எளிதாக வெல்லலாம்.
இந்த விளையாட்டில் மொத்தம் 600 கட்டங்கள் இருக்கும். அவைகளில் உங்களுக்கு விருப்பமான கட்டங்கள் மீது க்ளிக் செய்து விளம்பரங்களை காணலாம். விளம்பரம் முடியும்போது நீங்கள் வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு 20 வாய்ப்புகள் தருவார்கள். கோல்டன் மெம்பர்சிப்பில் 40 வாய்ப்புகள் தருவார்கள். அல்டிமேட் மெம்பர்சிப்பில் 60வாய்ப்புகள் தருவார்கள். மேலும் சமீபத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை FuseGrid கட்டத்திற்கு வலது பக்கத்தில் காணலாம். 

நினைவில் கொள்க : இந்த விளையாட்டு முழுக்க முழுக்க உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்துதான் அமையும். இதில் எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை. நேரம் இருக்கும்போது இதனை விளையாடுங்கள். கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கு பரிசு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் பரிசு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே..!!


Step 5 : Referrals

Direct Referrals : நேரடி ரெஃபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை. இவர்கள் விளம்பரம் பார்த்தால் அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெஃபரல்களை உங்களுக்கு கீழ் கொண்டு வாருங்கள்.

Rented Referrals : பணத்தை கொடுத்து ரெஃபரல்களை வாங்குவது வாடகை ரெஃபரல்கள் என்று பெயர். இவர்களிடமிருந்து நீங்கள் பெறும் கமிசன் தொகையானது நேரடி ரெஃபரல்களைவிட சற்று அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி இவர்களை மாதம் ஒருமுறை நீங்கள் புதுபிக்க (Renewal) வேண்டும். உங்களிடம் பணம் இருந்தால் இவர்களை வாங்குங்கள் இல்லையெனில் வாங்க வேண்டாம்.


Step 6 : Membership

Golden Membership : Fusebux தளத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க ஆசை இருந்தால் அதற்கு நீங்கள் கட்டாயம் கோல்டன் மெம்பர்ஷிப் வாங்க வேண்டும். இதனை வாங்க உங்களிடம் $80 இருக்க வேண்டும். கோல்டன் மெம்பர்சிப் வாங்கிய பிறகு உங்களுடைய வருமானம் இருமடங்காகும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் நான்கு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால் கோல்டன் மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் எட்டு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி வாடகை மற்றும் நேரடி ரெஃபரல்களிடமிருந்து வரக்கூடிய கமிசன் தொகையானது சற்று அதிகமாகும் (விளம்பர கமிசன் மட்டும்). 
கோல்டன் மெம்பர்சிப்பில் 2000 வாடகை ரெஃபரல்களை வாங்கலாம். 2000 வாடகை ரெஃபரல்கள் உங்களிடம் இருந்தால் தினமும் $20 வருமானம் வரும். செலவு போக மாதம் $200 வரை லாபம் கிடைக்கும். கோல்டன் மெம்பர்சிப்பில் வரக்கூடிய லாபத்தை அப்படியே சேகரித்து வைத்து உங்களுக்கு விருப்பம் இருந்தால் அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குங்கள். அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குவதற்கு உங்களிடம் $780 இருக்க வேண்டும். இந்த மெம்பர்சிப் மூலமாக நீங்கள் அதிக வாடகை ரெஃபரல்களை வாங்கலாம் (அதிகபட்சமாக 4000 வாடகை ரெஃபரல்கள்). மேலும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியும்.

Note : கோல்டன் மற்றும் அல்டிமேட் மெம்பர்சிப்களின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. எனவே நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை அதனை புதுபிக்க (Renewal) வேண்டும்.


Step 7 : Cashout

Fusebux தளத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை PayPal, Payza, NETELLER மற்றும் EGO pay ஆகிய பணபரிமாற்றுத் தளங்கள் வழியாக பெற்றுக்கொள்ளலாம். Fusebux தளத்தில் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை $4 டாலர் மட்டுமே. Fusebux தளத்திலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கும்போது உங்களிடம் அவர்கள் ஒரு சிறு தொகையினை கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணம் நீங்கள் எடுக்கும் பணத்தொகையை பொறுத்து மாறுபடும்.

நீங்கள் இந்த தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கு கீழேயுள்ள சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனது வலைத்தளத்தை பார்வையிட்டதுக்கு மிக்க நன்றி!.



நீங்கள் உழைத்த பணத்தை எப்படி உங்கள் கைகளில் எடுப்பது போன்ற விபரங்களுக்கு


maribruno3@gmail.com

நாள்தோறும் வெறும் 15 நிமிடங்கள் செலவழித்து மாதம் 1500$   உழையுங்கள்

கிளிக்சென்ஸ்


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நியோபக்ஸைப் போல இன்னொரு சிறந்த வெப்சைட் கிளிக்சென்ஸ். நீங்கள் ஏற்கனவே நியோபக்ஸ் குறித்து முதல் பக்கத்தில் படித்திருப்பீர்கள். நிறைய பேர் கிளிக்சென்ஸ் குறித்து விளக்கச் சொல்லியதால் இங்கு அதனைக் குறித்து விவரமாக காணலாம். கிளிக்சென்ஸிலும் ஒரு அக்கவுண்டிற்கு மேல் தொடங்கக் கூடாது, இங்கு நாம் கிளிக் செய்து தான் சம்பாதிக்க போகிறோம். ஆனால் நியோபக்ஸை விட இதில் நமக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன?1) கோல்டன் உறுப்பினராக நியோபக்ஸில் 90 டாலர்கள் தேவை, ஆனால் கிளிக்சென்ஸில் 17 டாலர்களே போதும். கிளிக்சென்ஸில் சேர்ந்த சில நாட்களிலேயே அதனைப் பயன்படுத்தி அங்கேயே நாம் 17$ சம்பாதித்து கோல்டன் உறுப்பினரும் ஆகிவிடலாம், இதுதான் நியோபக்ஸை விட கிளிக்சென்ஸில் உள்ள மிகவும் சாதகமான விஷயம். நமக்கு 73 டாலர்களை கிளிக்சென்ஸ் மிச்சப்படுத்துகிறது.
http://www.clixsense.com/?6600219
2) நியோபக்ஸை விட கிளிக்சென்ஸ் ஒரு கிளிக்கிற்கு அதிகமான தொகை வழங்குகிறது. சிறு வேலைகள் கிளிக்சென்ஸில் அதிகமாக உள்ளன. சம்பாதிக்க ஏகப்பட்ட வேலைகள் கிளிக்சென்ஸில் உள்ளன.3) நாம் ஒரு நாளில் 22 கிளிக்குகள், 12 சிறிய வேலைகள், 1 முறை லாகின் செய்தால் அன்று நாம் சம்பாதித்த தொகை எவ்வளவோ அதில் 5% கூடுதல் கமிசனாக தரப்படுகிறது. இதனை செக் லிஸ்ட் கமிஷன் என கிளிக்சென்ஸ் அழைக்கிறது.
4) நியோபக்ஸைப் போல மாதம் ஒரு முறையாவது லாகின் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிளிக்சென்ஸில் இல்லை. சில நாள் லாகின் செய்யாமல் நம் கிளிக்சென்ஸ் அக்கவுண்டை கிடப்பில் போட்டாலும், அக்கவுண்ட் அழியாது.5) நியோபக்ஸில் ரெபிரல்களின் கிளிக்குகளுக்கான கமிஷன் நமக்கு கிடைக்க வேண்டுமானால், நாமும் தினமும் நான்கு விளம்பரங்களையாவது கிளிக் செய்ய வேண்டும், ஆனால் கிளிக்சென்ஸில் அந்த கட்டுபாடு இல்லை, நாம் கிளிக் செய்யாவிட்டாலும் ரெபிரல்களின் கிளிக்குகளான கமிஷன் தினமும் நம் பேலன்ஸில் சேர்ந்து கொண்டே இருக்கும், ரெபிரல்கள் யாராவது கோல்டன் உறுப்பினர் ஆனாலோ அல்லது அவர்கள் வேறு எதாவது சிறுவேலைகளைச் செய்தாலோ கூட கிளிக்சென்ஸ் நமக்கு கமிஷன் கொடுக்கிறது.இதுதான் கிளிக்சென்ஸில் நமக்கு கிடைக்கின்ற லாபங்கள்.

பயன்குறைவுகள் என்ன?
1) பேசா வழியாக நாம் பணத்தை பெற முடியாது, பேபால் என்ற இன்னொரு இணையவங்கியைத் தான் பயன்படுத்த வேண்டும். பேபால் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்செக் வழியாகவும் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.2) நியோபக்ஸில் ரெபிரல்களை விலைக்கு வாங்கலாம், கிளிக்சென்ஸில் அவ்வாய்ப்பு இல்லை, நேரடியாக நாமே தான் நம் நண்பர்களை அழைக்க வேண்டும், நீங்கள் பேஸ்புக் டிவிட்டர் போன்ற தளங்களில் முயற்சிக்கலாம்.3) நியோபக்ஸில் ரெபிரல் கமிஷன் அதிகம் ஆனால் கிளிக்சென்ஸில் அதை விட கம்மிதான்.

இனி, கிளிக்சென்ஸைப் பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என காணலாம். முதலில் மேற்கண்ட முகவரியில் சென்று ஒரு கணக்கு தொடங்கி விடவும், பின்பு கீழுள்ள படி செயல்படுங்கள். உங்கள் கிளிக்சென்ஸ் கணக்கின் முதல் பக்கத்தில் கீழுள்ள வடிவில் பட்டன்களைக் காணலாம். அவை தான் நாம் செய்யப் போகும் ஆன்லைன் வேலைகள். ஒவ்வொரு வேலையாக காணலாம்.
1) View ads என்ற தொடுப்பைச் சொடுக்கினால், சில விளம்பரங்கள் தோன்றும் அவைகளைச் சொடுக்கி சில நேரம் பார்வையிட்டால் போதும். இவ்வாறு ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 0.001$ முதல் 0.02$ வரை கிடைக்கும். இத்தொகை நீங்கள் பாரவையிடும் விளம்பரங்களைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்.
2) Tasks/Offers என்ற தொடுப்புகளில் பல விதமான சிறு வேலைகளைக் காணலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், படித்து பாருங்கள் பிடித்திருந்தால் செய்யலாம். வேலையைப் பொறுத்து 0.01$ முதல் 5$ வரை கிடைக்கும்.
      
3) Clixgrid என்பது ஒரு அதிர்ஷ்ட பெட்டகம். நிறைய கட்டங்கள் இருக்கும், அதில் சிலவற்றில் பரிசுகள் இருக்கும் (0.5$ முதல் 5$ வரை). ஒரு நாளைக்கு நமக்கு 30 வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது, 30 வாய்ப்புகளுக்குள் சரியாக பரிசுள்ள கட்டத்தைச் சொடுக்கி விட்டால் அது நமக்கே. ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நண்பர்களை எப்படி அழைப்பது என காணலாம்,
உங்கள் கிளிக்சென்ஸின் முதல் பக்கத்தில் உள்ள My Affiliate Details என்ற தலைப்பின் கீழ் My Affiliate Link என பெயரிடப்பட்டு ஒரு தொடுப்பு இருக்கும். அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் அழைப்பை ஏற்று எவரேனும் இணைந்தால் அவர் உங்கள் ரெபிரல் ஆவார், அதாவது அவர் என்ன சம்பாதிக்கிறாரோ அதில் உங்களுக்கு பாதி கமிஷனாக கிடைக்கும், அவரது சம்பளத்தில் இருந்து அந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, மாறாக கிளிக்சென்ஸே நேரடியாக அந்த கமிஷனை உங்களுக்கு வழங்கும், உங்கள் நண்பருக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனவே, நீங்கள் இருவரும் பயனடைவீர்கள். நீங்கள் தெரிந்த இந்த விசயங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இனி, கோல்டன் உறுப்பினராவது எப்படி என காணலாம், சாதாரண உறுப்பினாராய் இருப்பதை விட கோல்டன் உறுப்பினராவது ரொம்ப லாபத்திற்குரியது, ஏனெனில் உங்கள் வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். கோல்டன் உறுப்பினராக 17$ தேவை, அதனை நீங்கள் கிளிக்சென்ஸிலேயே சேர்ந்த சில வாரங்களில் சம்பாதித்து விடலாம். கோல்டன் உறுப்பினருக்கு கிடைக்கும் லாபங்களை கீழே பார்க்கவும்.
மேலே ஒரு சில பயன்கள் தான் கூறப்பட்டுள்ளன, இதை தவிர கோல்டன் உறுப்பினராவதால் இன்னும் பல நன்மைகளையும் கிளிக்சென்ஸில் பெற முடியும். கோல்டன் உறுப்பினரானால் அதன் அருமை புரியும் :)எல்லாம் சரி, ஆனால் சில்லறைகளாகத் தான் சம்பாதிக்க முடியுமா என கேட்கிறீர்களா? முதல் பக்கத்தில் உள்ள நியோபக்ஸ் குறித்த செய்தியை நீங்கள் படித்திருந்தால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதை படித்துப் பாருங்கள், உங்களுக்கே எல்லா வித்தைகளும் தெரிய வரும்!நியோபக்ஸ் அல்லது கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டில் எதையாவது தேர்வு செய்து வெற்றிக் காண முயற்சி செய்யுங்கள். கிளிக்சென்ஸை முயன்று பாருங்கள், உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்…

இதில்  உழைக்கும் பணத்தினை எப்படி நமது கைகளில் பெற்றுக்கொள்வது  போன்ற  விடயங்களுக்கு 

maribruno3@gmail.com